பிக் பாஸ் ஹவுஸ்ல பல பேரு என்ன விரும்பினார்கள்

பிக் பாஸ் ஹவுஸ்ல நெறைய பேரு என்ன விரும்பினார்கள் என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களில் ஒருவராக வலம்வந்தவர் மீரா மிதுன். அழகி போட்டி நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்தன. அதேபோல் பிக் பாஸ் வீட்டுக்குள் பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த வந்த மீரா மிதுன் சாண்டியை தவிர மற்ற போட்டியாளர்களைச் சாடி வருகிறார். சமீபத்தில் மீரா … Continue reading பிக் பாஸ் ஹவுஸ்ல பல பேரு என்ன விரும்பினார்கள்